யாழ் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு!
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த நபர், யாழ்ப்பாணத்தின் உடுவில்…
ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் காட்டுத் தீ- 21 பேர் உயிரிழப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்குண்டு ஏறக்குறைய 21 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள கூர்கானில் திடீரெனப்…
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் கைது – வன்முறை வெடிப்பு!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அமைதியின்மை நிலவுகின்றது. பாகிஸ்தான் முழுவதும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஏறக்குறைய எட்டுப்பேர்…
நைஜீரியாவில் படகு விபத்து -17 சிறுவர்கள் பலி
நைஜீரியாவில், கடலின் நடுவே பயணித்துக்கொண்டிருந்தபோது, திடீரெனப் படகு கவிழ்ந்ததில்; 17 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான சொகோடோவுக்கு அருகே உள்ள பிரதேசத்தில் இருந்து விறகு…
கிணற்றில் தவறி விழுந்து இரண்டரை வயதுக் குழந்தை சாவு!
யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த இரண்டரை வயது குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் தந்தை, வேலைநிமித்தம்…
மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் !
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக கொண்டுவந்த மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண…
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் முனைவர் இ.ஸ்ரீஞானேஸ்வரனும், சட்டத்தரணி தி.துஷ்யந்தனும் எதிர்வரும் 13ம் திகதி மாலை 3.45 மணியளவில் திருகோணமலையில் உள்ள செல்லம்மாள்…
ஸ்பெயினில் அரசுக்கெதிராக விவசாயிகள் ட்ரக்டர் பேரணி
ஸ்பெயின் நாட்டில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தாத ஸ்பெயின் அரசுக்கெதிராக நுாற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி ட்ரக்டர் பேரணியை நடத்தியுள்ளனர். ஸ்பெயினில் 1961ற்குப் பிறகு, இதுவரை…
கிழக்கு உக்ரைனில் பிரான்ஸியப் பத்திரிகையாளர் சாவு
பிரான்ஸின் பத்திரிகை நிறுவனமான AFP இல் உக்ரைன் காணொளி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் அர்மான் சோல்டின் என்பவர் கடந்த செவ்வாயன்று கிழக்கு உக்ரைனில் சாசிவ் யார் அருகே நடைபெற்ற…
துனிசியாவில் யூத மத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு!
ஒவ்வொரு ஆண்டும் வருடாந்தப் புனித யாத்திரையின்போது ஐரோப்பா மற்றும் இஸ்ரேலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் செல்லும் துனிசியாவின் டிஜெர்பாத் தீவில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில் நடைபெற்ற…
