டொனால்ட் டிரம்ப்பைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைக் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்தோடு, 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீட்டுத் தொகையாகச் செலுத்துமாறும் டிரம்புக்கு அந்த நீதிமன்றம்…

இம்ரான் கான் மீதான கைது நடவடிக்கையால் பாகிஸ்தான் முழுவதும் வன்முறை வெடிப்பு!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்டவர்களைக் கண்ணீர்ப்புகை வீச்சால் பொலிஸார் விரட்டியடித்துள்ளனர். பாகிஸ்தானின்…

ஆப்கானிஸ்தானில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில்; 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம், இன்று…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் கஞ்சி வழங்கல் நிகழ்வு முன்னெடுப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் 14ம் திகதிவரை, எமது இனம்,  சுமந்த வலிகளையும் வரலாற்றினையும்  எமது இளைய தலைமுறையினருக்குக் கடத்தும் செயற்பாட்டினை முன்னெடுக்கும்…

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை!

உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை ஜூன் மாதம் நடத்த இலங்கையும் தாய்லாந்தும் இணங்கியுள்ளன. அதனடிப்படையில் இந்த ஆண்டு ஜூன் 27…

இஸ்ரேலின் காஸாத் தாக்குதலில் 13 பேர் பலி!

காஸாப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் இஸ்லாமிய ஜிஹாத் தீவிரவாத அமைப்பின் மூன்று தளபதிகள் உட்பட ஏறக்குறைய 13 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஆறு…

இலங்கைக்கு உலக வங்கி 200 மில்லியன் டொலர்கள் கடன் !

இலங்கையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற…

நாசிப் படைகளைப் போல ரஷ்யாவும் தோற்கடிக்கப்படும்!

ஹிட்லரின் நாசிப் படைகள் தோற்கடிக்கப்பட்டதைப் போன்று ரஷ்யாவும் போரில் தோற்கடிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள போர் நினைவுச்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது

இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானிய இராணுவம் குறித்து இழிவாகப் பேசியமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இம்ரான்…

இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவரை நீக்குவதற்கான அறிக்கை

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்வதற்கான மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் அறிக்கை அரசாங்கத்தின் பிரதம கொறடா…