உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவித்தல்!

நிலவும் சீரற்ற காலநிலையையும் தாண்டி உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் அந்தந்தப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ…

மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் மாயம்!

லொக்கல்ல ஓயாவில் படகில் மீன்பிடிக்கச் சென்ற இருவரில் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் மீகஹகிவுல, கரமெடிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார்….

மதுபான பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!

அதிவிசேஷ சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் ஆகிய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு போத்தல் அதிவிசேஷ மற்றும் தென்னஞ் சாராயம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. கலால்…

அஸ்வெசும விண்ணப்பம் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை கோருவது ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்….

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா…

யாழில் பாரிய தீ விபத்து – சகோதரர்கள் இருவர் பலி!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்றையதினம் அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றுள்ளது….

யாழில் தீவிரமடையும் டெங்கு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகம் காணப்படுகின்ற நான்கு பிரதேச செயலக பிரிவில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண…

எரிபொருட்களின் விலை உயர்வு!

லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு சமாந்திரமாக எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளன. இன்று அதிகாலை 5 மணி முதல்…

ஜப்பானில் நிலநடுக்கம் விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம்…

பாடசாலை போக்குவரத்து கட்டணம் உயரும்!

இவ் வருடம் பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும்…