மதவாதிகளுடன் இணைந்துள்ள ‘மௌபிம ஜனதா கட்சியிலிருந்து பதவி விலகியுள்ளேன் சரத் அமுனுகம தெரிவிப்பு!

தனது முழு அரசியல் வாழ்நாளில் மதவாதிகளுடனும் இனவாதிகளுடனும் பயணித்ததில்லை எனவும், மௌபிம ஜனதா கட்சியானது மதவாதிகளுடனும் இனவாதிகளுடனும் இணைந்து செயற்பட்டதன் காரணமாக தான் அக்கட்சியில் வகித்த அனைத்து…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப் பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் மட்டக்களப்பு…

நாட்டில் தீவீரமாக பரவிவரும் ரேபிஸ் நோய்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

நாய்களுக்கான ‘ரேபிஸ்’ தடுப்பூசி பற்றாக்குறையால் வெறிநாய் நோய் (நீர் வெறுப்பு) தீவிரமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கவும், ரேபிஸ்…

விவாதத்திற்கு வருவீர்களா மாட்டீர்களா? அனுரகுமார கேள்வி!

நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனாதிபதியின் முழுமையான அதிகாரம் ஆகும், அனைத்து பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன, பொருளாதாரக் குழுக்களால் அல்ல….

விவாதத்திற்கு பயந்தவர்கள் கோழைகள்! சஜித் தெரிவிப்பு!

பொருளாதார குழுக்களுக்கு இடையிலான விவாதத்திற்கு பயப்படுபவர்கள் சரியான பொருளாதார வேலைத்திட்டமோ பொருளாதார குழுவோ இல்லாத கோழைகளாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வங்குரோத்து நிலையிலுள்ள…

விதிகளை மீறி அமைக்கப்படும் கடைத்தொகுதிகள்: சாவகச்சேரியில் வர்த்தகர்கள் குற்றச்சாட்டு!

சாவகச்சேரி நகரசபையானது கட்டடங்கள் அமைப்பதற்கான உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் கடைத்தொகுதிகள் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக துறை சார்ந்தவர்களும், வர்த்தகர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் சாவகச்சேரி நகரசபையின் பொதுச்…

மைத்திரிபாலவுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும்…

விவாதம் குறித்து எந்தப் பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாரில்லை! நளிந்த ஜயதிஸ்ஸ !

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கிடையிலான  விவாதத்துக்கு மாத்திரமே நாங்கள் தயார். எதிர்வரும் 6ஆம் திகதிக்கு பின்னர் விவாதம் குறித்து எந்தப் பேச்சுவார்த்தைக்கும்…

உத்தேச தொழிலாளர் சட்டங்கள் அமுல்படுத்துவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

உத்தேச தொழிலாளர் சட்டங்களை அமுல்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கோரிக்கைகள்…

ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்ட கால எல்லைக்குள் நடத்திமுடிக்க வேண்டும்! ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்ட கால எல்லைக்குள் கட்டாயமாக நடத்தியாக வேண்டும்! ஜனாதிபதியோ அல்லது நாடாளுமன்றமோ அதனைத் தடுக்க முடியாது!”, என சுதந்திர மக்கள் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர்…