புதிய நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல்…
வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து ‘Rebuilding SriLanka’ நிதியத்திற்கு மில்லியன் கணக்கான நிதி!
வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து ‘Rebuilding SriLanka’ நிதியத்திற்கு இதுவரை 635 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்…
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (05) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. காலை 9.00 மணிக்கு இன்றைய நாடாளுமன்ற…
இன்றைய வானிலை அறிக்கை!
நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்….
மன்னார் மாவட்டத்தில் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை!
மன்னார் மாவட்டத்தில் இன்று (03) முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட…
ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்போர் மீது அவசரகால சட்டம்!
சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு ஆலோசனை…
இ.போ.சபையின் 1,500 பேருந்து பயணங்கள் இரத்து- ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்!
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால், ஏற்பட்ட வீதித் தடைகள் காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபையின் சுமார் 1,500 பேருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளில் பயணத்தை…
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி!
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து…
போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள 159 பிரதான வீதிகள்!
சீரற்ற வானிலையால் நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. அதன்படி திறக்கப்பட்ட…
வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு புதிய உறுப்பினர் தெரிவு!
வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக நெய்யா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹீர் பெயரிடப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றிய…
