ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்!

கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்….

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘குஷ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

சுமார் நான்கு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் மூன்று நபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 8 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதலுக்கு முரணாகச் சென்று, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் வரலாற்றுச் சம்பவம்!

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல…

இலங்கை அணி அரை இறுதிக்குத் தகுதி!

T20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் பங்களாதேஷ் அணியை 6 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை  அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. முதலில் துடுப்பாடிய…

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் திருத்தம்!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரான பிமல் ரத்நாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி…

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் புகைத்தல் பழக்கம்!

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு!

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது….

யாழில் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை!

நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூதாவளை வீதி, கரணவாய் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞன் தூதாவளை, கரணவாய், கரவெட்டியைச் சேர்ந்த…

ஞானசார தேரருக்கு சாணக்கியன் விடுத்துள்ள எச்சரிக்கை!

கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று  திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்குள்ள பௌத்த சின்னங்களை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை…