யாழில் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை!
நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூதாவளை வீதி, கரணவாய் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞன் தூதாவளை, கரணவாய், கரவெட்டியைச் சேர்ந்த…
ஞானசார தேரருக்கு சாணக்கியன் விடுத்துள்ள எச்சரிக்கை!
கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்குள்ள பௌத்த சின்னங்களை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை…
கொலை செய்ய முற்பட்டவர் கைது!
வெலிகம பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் உரிமையாளரைக் கொலை செய்யும் நோக்குடன் பிரவேசித்த சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணம் வடக்கு குற்றப்பிரிவுப்…
தயாசிறியின் நடவடிக்கை குறித்து ஆராய குழு!
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது….
தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் வரி தொடர்பான விளக்கம்!
கைப்பேசி பயனர்கள் இணையச் சேவைகளுக்கு 20.3% வரியும், வழக்கமான குரல் அழைப்புகளுக்கு 38% சதவீத வரியும் செலுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசாங்க…
கட்டுநாயக்க வந்த விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று காலை நிலவிய மிகுந்த பனிமூட்டம்…
தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் திடீர் என தீப்பரவல்!
கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக…
இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை!
யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்று இரவு ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது….
இன்றைய வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவுப்பு!
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா…
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்- எடுக்கப்பட்ட தீர்மானம்!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் குழுவொன்று, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இன்றையதினம் (17) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. பேச்சுவார்த்தையின் பின்னர், அரசாங்க வைத்திய அதிகாரிகள்…
