மினுவாங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
மினுவாங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் கல்கிஸ்ஸ – சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். குறித்த…
இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் பேராயர் கோரிக்கை
இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த இலங்கை தற்போது வழமைக்கு திரும்பி…
மூன்று முச்சக்கரவண்டிகளை மோதி தள்ளிய பாரவூர்தி
வேகக் கட்டுப்பாட்டினை இழந்த பாரவூர்தியொன்று, முச்சக்கரவண்டித் தரிப்பிடத்திலிருந்த மூன்று முச்சக்கரவண்டிகளை மோதித்தள்ளியுள்ள சம்பவம் பதுளை, பசறை நகரில் இன்று காலை இடம்பெற்றது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்…
கல்முனைப் பொலிஸாரால் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 173 பேர் கைது
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த…
ஐக்கிய மக்கள் சக்தியினரும் அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவை அடைந்துள்ளனர் !!
ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவை அடைந்துள்ளார்கள். பொதுத்தேர்தலை இவர்கள் எதிர்க்கொள்வதைத் தவிர வேறெந்த மாற்று வழிகளும் தற்போது கிடையாது….
தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நிச்சயம் கிடைக்கும்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நிச்சயம் கிடைக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்….
ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு சஜித் தான் காரணம் ; நாமல் சாடல்!
ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முழுப் பொறுப்புக்கூற வேண்டும். கட்சியின் உள்ளகப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பிறரை விமர்சிப்பது பயனற்றது.”…
தர்கா நகர் சம்பவம் தொடர்பில் சஜித் கருத்து !
அளுத்கம, தர்கா நகர் பகுதியில் விசேட தேவையுடைய சிறுவன் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படவோ, மன்னிக்கப்படவோ முடியாததாகும். எனவே, இதனுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவதோடு, அவர்களுக்கு…
பொலிஸாரால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டும் சுதந்திரக் கட்சி கோரிக்கை!
“அளுத்கம – தர்கா நகர் பகுதியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில பொலிஸ் அதிகாரிகளின் இவ்வறான செயற்பாடுகள் கொரோனா வைரஸ்…
நாடாளுமன்றத் தேர்தல் பற்றி தீர்மானிக்க திங்கட்கிழமை ஆணைக்குழு கூடி முடிவு !
பொதுத்தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிக்கவும், தேர்தலுக்கான அடுத்தகட்ட ஆயத்தங்கள் குறித்து ஆராயவும் நாளை திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் ஆணைக்குழு கூடுகின்றது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும்…