ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து திறக்கப்படுகின்றன விமான நிலையங்கள்

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்…

பொய்ப்பிரசாரங்களை நடத்திவருவதால் மொட்டுக்கு வாக்களிக்க வேண்டாம் ; ரட்ணஜீவன் ஹூல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பலவித பொய்ப்பிரசாரங்களை நடத்திவருவதால் அவர்களுக்கு ஜனநாயக ரீதியில் வாக்களிப்பதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்…

இன்று முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்

நாடு முழுவதும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு…

வீடுபுகுந்து விக்ஷமிகள் அட்டகாசம்

நெடுந்தீவு 6 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் வீட்டு உடமைகளை அடித்து நொருக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று…

அதி உயரழுத்தம் கொண்ட மின் கம்பி விழுந்ததில் இருவர் பலி

லொறியொன்றின் மீது அதி உயரழுத்தம் கொண்ட மின் கம்பி விழுந்ததில் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் மாத்தளை, மகாவில பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மரம்…

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 806 பேராக உயர்வடைந்துள்ளது. மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக 904 பேர்…

5 மாவட்டங்களுக்கு பரவியுள்ள வெட்டுக்கிளிகள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருநாகல் மாவத்தகமை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் 5 மாவட்டங்களுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. குருநாகல், கேகாலை,…

மீண்டும் வழமைக்கு திரும்பும் சுற்றுலாத்துறை!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை காலமும் முடக்கப்பட்டிருந்த நாட்டின் சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவித்திருக்கும் இலங்கை…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

நீராட சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை – மடுல்சீமை கெரடி எல்லயில் நீராடச் சென்ற போதே இவ்வாறு 03 பேரும்…

கல்முனையில் 173 பேர் கைது- காரணம் வெளியானது!?

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த…