சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்துவோருக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை
பாதாள தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறைச்சாலைகளின்…
டெங்கு,எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்; எச்சரிக்கை
நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த வருடத்துடன்…
சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளனர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளனர். அதற்கமைய அங்கு தங்கியுள்ள 291…
அமரர் ஆறுமுகனுக்கு அரசால் அவப்பெயர் – சஜித் அணி தெரிவிப்பு!
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் அரசு தேர்தல் இலாபம் கருதி செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்காமல் அவர்களது அதிகரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே முயற்சித்து வருகின்றது….
புலிகளுடனான போரை முடிப்பதே இந்திய அரசின் இலக்காக இருந்தது
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மேற்கத்தேய நாடுகள் இருந்தன. ஆனால், அந்தப் போரை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது.” இவ்வாறு…
பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்று அரசியலில் மிகப்பெரும் சக்தி!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருந்தால் வடக்கு – கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாகத் திகழ்ந்திருப்பார். வடக்கு – கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில்…
கொரோனா தொற்று 1,643 ஆக அதிகரிப்பு – 811 பேர் குணமடைவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றிரவு 10.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா…
விக்கி – கூட்டமைப்பு மோதலால் சீரழிந்தது வடக்கு மாகாண சபை
வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்த மோதலால் வடக்கு மாகாண சபை சீரழிந்து போனது. இதனால் வடக்கு மாகாண சபை…
நீதி கோரும் போராட்டங்களில் ஈடுபட்ட 4,000இற்கும் மேற்பட்டோர் கைது!
நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் இடம்பெற்றுவரும் போராட்டங்களின் போது, உத்தரவுகளை மீறிய 4,000இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
வடகொரியாவில் இந்த மாதத்திலிருந்து பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!
கடுமையான கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வெற்றிகண்ட வடகொரியா, இந்த மாதத்திலிருந்து பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, இந்த செய்தியினை தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம்…