தேர்தலுக்குத் தயார் ; சம்பந்தன் அறிவிப்பு !
“நாடாளுமன்றத் தேர்தலை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான பரிசீலனையில் உயர்நீதிமன்றம் எடுத்துள்ள இறுதியான முடிவை நாம் மதிக்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்….
சிறந்த அரசை நாமே நிர்ணயிக்க வேண்டும் என சங்கக்கார ‘ருவிட்’
எங்களுடைய இன்றைய தெரிவுகளே நாளை எங்கள் பிள்ளைகள் சுவீகரிக்கப்போகும் கலாசாரதைத் தெரிவு செய்யும்” என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். அமெரிக்காவில்…
மக்களின் ஜனநாயக உரிமை உயர்நீதிமன்றால் பாதுகாப்பு – மஹிந்த அணி
மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை உயர்நீதிமன்றத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது பலம் வாய்ந்ததொரு வெற்றியாகும். நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுவதற்கு எதிர்த்தரப்பினர் முன்னெடுத்த சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.” –…
ராஜபக்ச ஆட்சி தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும் – சஜித் அணியினர்
நாட்டு மக்கள் அனைவரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதற்கு முன்னர் ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சி தொடர்பில் சிந்திக்க வேண்டும். அது தொடர்பில் தீர்மானம் எடுத்த பின்னரே வாக்களிக்க…
நீதிமன்றம் வழங்கிய கட்டளை நல்ல தீர்ப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஹூல்
உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய கட்டளை நல்லதொரு தீர்ப்பு என்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் திகதி மற்றும் ஜனாதிபதியின் நாடாளுமன்றக்…
உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஜனநாயகத்துக்குக் கிடைத்த மாபெரும் வரலாற்று வெற்றி!
பொதுத்தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நாட்டின் ஜனநாயகத்துக்கும் மக்களின் வாக்களிக்கும் உரிமைக்கும் கிடைத்த மாபெரும் வரலாற்று வெற்றியாகும். இதனால் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.” – இவ்வாறு பிரதமர்…
5ஆம் திகதி முதல் அனைத்து மதுபானக் கடைகளும் பூட்டு
இலங்கையில் பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் மூடப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது. பொது நிர்வாக…
பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஒருவர் மர்ம மரணம்; கொரோனா என சந்தேகம்
பாடசாலை ஒன்றில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- வடமராட்சி புலோலி…
மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டுபட்டியை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் வயல் பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்னார வேலியின் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை…
முகக்கவசம் அணிவது தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்!
பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் போதே முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் தனியார் தங்களது சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது கட்டாயமாக முகக் கவசங்களை அணிய வேண்டியதில்லை என…