10ஆவது இலங்கையரின் சடலம் தகனம் செய்யப்பட்டது
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த 10ஆவது இலங்கையரின் சடலம் தகனம் செய்யப்பட்டது. குறித்த பெண்ணின் சடலம் உரிய பாதுகாப்புக்களுடன் நேற்று இரவு 10.00 மணிக்கு தகனம் செய்யப்பட்டது….
இவ்வருடம் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெறும் – ஸ்ரீதரன் நம்பிக்கை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை பெற்ற ஆசனத்தை விட அதிகளவான ஆசனங்களைப் பெற வேண்டிய சூழ்நிலை தற்போது காணப்படுவதாக தமிழ் தேசிய…
யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான மடிக்கணினி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் சாதாரண தர, உயர்தர மாணவர்களில் நிகழ்நிலைக் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான மடிக்கணினி (லப்ரொப்), வரைபட்டிகை(ரப்லெட்), திறன்பேசி (ஸ்மார்ட் போன்) வசதிகளைக் கொண்டிராத – வசதி குறைந்த மாணவர்களுக்கு ரப்லெட் கணினிகளை வழங்குவதற்கு கல்லூரியின் முதல்வர்…
யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
யாழ். உடுவில் அம்பலவாணவர் வீதியில் எவரும் இல்லாத வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு அந்த வீட்டின் மீது மிளகாய்த் தூள் கரைசலும் விசிறப்பட்டுள்ளது….
நடைப்பயிற்சியில் ஈடுபடும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தல்!
நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களை அணிவது மிகவும் உகந்தது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வீதிகளில் நடைபயிற்சியில்…
எதேச்சதிகார ஜனாதிபதியாகவே செயற்படுகின்றார் கோட்டாபய!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதிலிருந்து இன்று வரை எதேச்சதிகாரமிக்க ஜனாதிபதியாகவே செயற்பட்டு வருகின்றார். எதுவென்றாலும் இராணுவத்தையே முன்னிறுத்தி செயற்பட்டு வருகின்றார்.” – இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்…
தேர்தலின் பின் ஐக்கியக் தேசியக் கட்சி முழுமையாக வெறுத்தொதுக்கப்படும்!
ஐக்கிய தேசியக் கட்சியை மக்கள் தற்போது புறக்கணித்து வருகின்றார்கள். இம்முறை பொதுத்தேர்தல் ஊடாக இந்தக் கட்சி முழுமையாக வெறுத்தொதுக்கப்படும் என மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
ராஜபக்சக்களின் ஆட்சியில் நல்லிணக்கம் கேள்விக்குறி
மூவின மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதில் நான் பெரிது; நீ சிறிது என்ற வேற்றுமை இருக்கக்கூடாது. அப்போதுதான் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும். ஆனால், ராஜபக்ச…
தேர்தல் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மக்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானம்
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து அரசியல்வாதிகளின் விமர்சனங்களை நாம் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. சுகாதார அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு இரண்டையும் கருத்தில்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் விதத்தில்…
சிவானந்தனின் நிதியுதவியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசி
ஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா. சிவானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் சிமார்ட் தொலைபேசி வசதியில்லாத மாணவர்களுக்காக 100 சம்சுங் கைத்தொலைபேசிகளை அன்பளிப்புச்…