குடமுருட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் 14 வது கிலோ மீற்றரில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் விசமிகளால் திருடப்பட்டுள்ளமையால் பாலத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது…

கற்குவாரியில் வீழ்ந்து 8 வயது சிறுவன் பலி

வவுனியா, சிதம்பரபுரம் பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்குளம் யுனிட் -2 பகுதியில் உள்ள கற்குவாரியில் வீழ்ந்து 8 வயதுடைய சிறுவன் மரணமடைந்துள்ளார். இன்று மதியம் 12.30 மணியளவில்…

வவுனியாவில் காட்டில் தனிமையில் நின்ற ஒரு மாத யானை குட்டி மீட்பு

வவுனியா போகாஸ்வேவ – பதவிய பிரதான வீதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் நின்ற ஒரு மாத குட்டி யானையினை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதியில்…

வெலிசறை கடற்படை சிப்பாய்களில் 626 பேருக்குக் கொரோனா

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களில் 626 பேர் கடற்படையினர் என்று கடற்படையின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இவர்கள் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும்,…

களத்தில் இறுதித் தோட்டா தீரும் வரையில் போராடிய சிறந்த தலைவரே பிரபாகரன்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது எனக்கு மரியாதை உண்டு. இதை நான் எந்தவேளையிலும் பகிரங்கமாகத் தெரிவிக்கத் தயங்கமாட்டேன். ஏனெனில் போர்க்களத்தில் இறுதித் தோட்டா தீரும்…

விமர்சனங்களுக்கு அஞ்சவேமாட்டேன் – பேராசிரியர் ஹூல்

போலியான குற்றச்சாட்டுக்களையும் தேவையற்ற விமர்சனங்களையும் என் மீது முன்வைப்பதால் நான் ஒருபோதும் அஞ்சவேமாட்டேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்தார். அவர் மேலும்…

ஹுலுக்கு எதிராக முறையிட தேசப்பிரிய தீர்மானம்!

“தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பெரும் நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளன. இது தொடருமானால் அது பெரும் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம் என அச்சமடைகின்றேம். ஆணைக்குழுவின்…

தேர்தல்கள் ஆணைக்குவுக்கு ஹூல் சாபக்கேடு; பெரும் அவமானம்

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சாபக்கேடாகும். இவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்பாடுகளினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது என மஹிந்த அணி குற்றம்சாட்டியுள்ளது….

கோட்டா தலைமையில் கொடுங்கோல் ஆட்சி!

நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொடுங்கோல் ஆட்சி இடம்பெறுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார். அரசின் இந்த முறைகேடான ஆட்சி…

முகமாலை மனித எச்சங்கள்: இராணுவத் தளபதி விளக்கம்

கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் – எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடையவை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். மோதலின்போது இவர்கள்…