மன்னார் ஆயரை சந்தித்து கலந்துரையாடினார் அமைச்சர் டக்ளஸ்
மன்னாருக்கு நேற்று சனிக்கிழமை விஜயத்தை மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை மாலை…
இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்த விபரம்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,089ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 21 பேரில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 19 பேர் கடற்படை வீரர்கள்…
கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 5 கடற்படையினருக்கு கொரோனா
கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு வந்திருந்த கடற்படையைச் சேர்ந்த 10 பேருக்குஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி…
ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் எமது நாட்டின் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத…
யாழ். உரும்பிராயில் இராணுவத்தை தாக்கிய மூவர் கைது
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இராணுவத்தினரை தாக்கிய குற்றச்சாட்டில் மூவரை இராணுவத்தினர் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் காவலரணில் நின்ற…
வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் சுகாதாரதுறைக்கு விடுத்துள்ள பணிப்புரை
வட மாகாண சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான பூரணப்படுத்தப்பட்ட திட்டமொன்றை தயாரிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் திட்டத்தினை படிப்படியாக செயற்படுத்த…
ரஷ்யாவில் 24 மணித்தியாலத்தில் 9,434பேர் பாதிப்பு- 139பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,434பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 139பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம்…
கட்டுப்பாடுகளை தளர்த்த ஈரான் முடிவு!
ஈரானில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக முடக்கப்பட்டிருந்த சேவைகளை, மீண்டும் ஆரம்பிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவிய ஆரம்பத்தில் மிகப்பெரிய இழப்பினை…
பெருவில் அவசரகால நிலையும், நாடு தழுவிய முடக்க நிலையும் அமுல்
பெரு தனது அவசரகால நிலையையும், நாடு தழுவிய முடக்க நிலையையும் எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வரை நீடித்துள்ளது. பெருவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவரும்…
கடற்கரைகளிலும் , பொது இடங்களிலும் ஒன்று கூடுவதை தவிர்த்து கொள்ளுமாறு கோரிக்கை
பொதுமக்கள் கடற்கரைகளிலும் அல்லது பொது இடங்களிலும் ஒன்று கூடுவதை ரமழான் பெருநாளில் தவிர்த்து கொள்ளுமாறு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…