ஊரடங்கு சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு

நாடுமுழுவதும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. குறித்த தினம் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு…

கேப்பாப்புலவில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் இருவருக்கு கொரோனா

கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட…

ரிஸ்வானின் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்வேன் – தற்கொலைக்கு முயன்ற யுவதி

தலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண்ணை காப்பாற்றுவதற்காக நீரில் குதித்த 32 வயதான இளைஞன் ஒருவர் அண்மையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த…

யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரை

யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து இருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாக பாதயாத்திரைக்கு தலமை தாங்கி செல்லவுள்ள சி. ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற…

யாழ். பல்கலைக்குத் தகுதியான துணைவேந்தரைத் தேடுவதற்கு குழு அமைப்பு

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வெற்றிடமாகவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ள, பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு அவர்களை விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிப்பதற்கென யாழ்ப்பாண பல்கலைக் கழக…

சஜித் தரப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை!

வெள்ளை வான் கடத்தல் ஊடகவியலாளர் மாநாடு தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தி…

கட்சிகளிடம் ஆலோசனை கேட்கின்றார் தேசப்பிரிய!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக  சுகாதாரப் பிரிவினரோடு கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளமையால் பிரசாரப் பணிகள் கைக்கொள்ளப்பட வேண்டிய  முறை குறித்த அரசியல் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த…

கொரோனா போரை வென்ற பின்பே பாடசாலைகள் மீளத் திறக்கப்படும்!

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றியீட்டியதன் பின்னரே பாடசாலைகள் மீளத்திறக்கப்படும்” என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனாவுடனான போராட்டத்தை முடித்து நாங்கள் பாடசாலைகளை மீளத்…

மைத்திரி போல் அவமானப்படாதீர் – மங்கள அறிவுரை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போல் இந்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் உயர்நீதிமன்றத்துக்குச் சவால்விட்டு அவமானப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர…

ராஜபக்ச அரசுக்கு பொன்சேகா எச்சரிக்கை!

சர்வதேச அமைப்புகளை அல்லது சர்வதேச நிறுவனங்களைச் சீண்டும் வகையில் ராஜபக்ச அரசு செயற்பட்டால் அவர்கள் மட்டுமல்ல முழு நாடுமே விபரீத விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.” – இவ்வாறு…