தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் இன்று விடுவிப்பு

பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரே இவ்வாறு அனுப்பி…

கோட்டாபய தலைமையில் இன்று போர் வெற்றி விழா!

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் 11ஆவது போர் வெற்றி விழாவை சிங்கள தேசம் இன்று கொண்டாடுகின்றது. இந்த விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…

தமிழர்களைக் கொன்றழித்துவிட்டு போர் வெற்றிக் கொண்டாட்டமா? – ராஜபக்ச அரசிடம் மாவை கேள்வி

சர்வதேசம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியம் பெற்றுள்ள நிலையில் இலங்கையில் போர் வெற்றிக் கொண்டாட்டத்தை ராஜபக்ச அரசு இன்று நடத்துகின்றது. இறுதிப் போரில் தமிழ் மக்களைக்…

கொரோனாவால் கடற்படையினர் 545 பேர் பாதிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 557 பேர் முப்படையைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் 545 பேர் கடற்படையினர் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர…

992 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 21…

சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அவசர கடிதம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வழங்கிய செவ்வி தொடர்பில் முழுத்தமிழ் உலகமும் அதிக விரக்தி அடைந்துள்ளது. எனவே, எதிர்வரும்…

முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படாமல் மாஸ்க் அணியாமல் வந்தால் சிறையில் தள்ளும் நடவடிக்கையை குவைத் மற்றும் கத்தார் அரசுகள் மேற்கொண்டுள்ளன. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும்…

சீன தலைநகரில் முகக்கவசம் அணிய தேவையில்லை!

சீன நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் இனி பொதுவெளியில் முக கவசம் அணிய தேவையில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந்…

கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்க வாய்ப்பு : பிரிட்டன் வர்த்தக அமைச்சர்

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி ஆய்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் அது மனிதர்களிடம் சோதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பிரிட்டன் வர்த்தக அமைச்சர்…

கொரோனா வைரஸ் கடவுளிடம் இருந்து வந்த செய்தி ;அமெரிக்கர்கள் நம்பிக்கை

கொரோனா வைரஸ் கடவுளிடம் இருந்து வந்த செய்தி என 3-ல் 2 அமெரிக்கர்கள் நம்புகின்றனர்.கடந்த 6 மாதங்களாக உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் ஒருபக்கம் அச்சம்,…