கரைச்சி பிரதேச சபை வாசலில் காய்கறிகளை கொட்டிய வியாபாரி

வர்த்தக செயற்பாட்டுக்கு இடையூறாக உள்ள கரைச்சி பிரதேச சபை என தெரிவித்து மரக்கறிகளை வர்த்தகர் ஒருவர் பிரதேச சபையின் வாசலில் கொட்டிய சம்பவம் இன்று பதிவாகியது. கிளிநொச்சி…

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான அவசர சந்திப்பு

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான அவசர சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று மாலை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்…

கல்வி நிலையை கொரோனா தொற்று தோற்கடிப்பதற்கு இடமளிக்க முடியாது

நாட்டில் ஏற்பட்ட இரண்டு கலவரங்களுக்கும் முப்பது வருட யுத்தத்திற்கும் முகம் கொடுத்து முன்னேறிய இலங்கையின் கல்வி நிலையை கொரோனா தோற்கடிக்க இடமளிக்ககூடாது என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர்…

ராஜபக்சக்களின் விஷமத்தனமான ஆயுதமே இனவாதம்

நாட்டு மக்களுக்கு நல்லவர்கள் போல் பாசாங்கு காட்டிக்கொண்டு மறுபுறத்தில் ஆட்சியைத் தக்கவைப்பதற்காக தமிழ் – முஸ்லிம் – சிங்கள விரோத இனவாதத்தைக் கிளறிவிடுவது ராஜபக்ச கூட்டணியின் விஷமத்தனமான…

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதச் செயற்பாடுகள்

எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாதச் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எமது சமூகத்தில் தொடக்க…

915 தொட்ட இலங்கை கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிய தொற்றாளர்களாக 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று…

நேற்றைய தொற்றாளர்கள் 26 பேரும் கடற்படையினர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்ட 26 பேரும் கடற்படையினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்குள்ளான 915 பேரில்…

வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்

பாடத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்….

கைதானார் ராஜித சேனாரத்ன

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். ராஜித சேனாரட்ன CID இல் ஆஜராகியதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் பற்றிக் கதைப்பதற்கு சித்தார்த்தனுக்கு அருகதையில்லை – அனந்தி

அரசின் ஒட்டு குழுவாகச் செயற்பட்ட ஆயுதக்குழுக்கள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் அற்றவர்கள் என ஈழத் தமிழர் சுயாட்சி கழக கட்சியின் செயலாளர்…