மின்வேலியில் சிக்கி சிறுவன் பலி !
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் கட்டைப் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. காட்டு யானைகளின் தொல்லையால்…
415 முப்படையினருக்கு கொரோனாத் தொற்று!
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 415 பேர் முப்படையைச் சேர்ந்தவர்கள் என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவர்களில், 404…
255 பேர் குணமடைவு; 571 பேர் சிகிச்சையில்!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 240 இலிருந்து 255 ஆக உயர்ந்துள்ளது….
போக்குவரத்து தொடர்பில் விசேட தகவல் வெளியானது!
நாடு முழுவதும் விற்பனை அல்லது உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் வணிக நிறுவனங்களுக்கு விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, குறித்த நிறுவனங்களின் வாகனங்களுக்கு மாவட்டங்களுக்கு…
திறக்கப்பட உள்ளது கொழும்பு பங்குச் சந்தை!
கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு வர்த்தக நடவடிக்கைகள் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார்…
திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்குத் திரும்பும்
எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ் மாவட்டசெயலகத்தில் இன்று இடம் பெற்றபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது யாழ்…
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பாதுகாப்ப உடைகள் கையளிப்பு
கிளிநெச்சி நகர றோட்டறி கழகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, இலங்கை மாலைதீவு றோட்டறி மாவட்ட (3220) ஆளுநர் மற்றும் றோட்டறி சமூகத்தால் கிளிநொச்சி றோட்டறி கழகத்திற்கு வழங்கப்பட்ட ஒரு…
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது. பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல்…
கிளிநொச்சி நகரில் தொற்று நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர்
கிளிநொச்சி நகரில் தொற்று நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் நாளை மறுதினம் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ள கிளிநொச்சி நகரின்மத்திய பகுதியில் இன்று இராணுவத்தினர் தொற்று நீக்கும்…
இறுதி கிரியைகளை செய்ய உறவினர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரிக்கை
கொரோனா வைரஸ் நோய் காரணமாக உயிரிழக்கும் நபர்களின் இறுதி கிரியைகளை செய்ய அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறும், இந்த விடயத்தில் இனவாத அடிப்படையில் வேறுபாடு காட்ட…