விடுதலைப்புலிகளுக்கு கெஹலிய புகழாரம்!
“இலங்கையில் தற்போதைய எதிர்க்கட்சிகளிடத்தில் இல்லாத மனிதாபிமானத்துடனான நற்பண்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடத்தில் காணப்பட்டன.” – இவ்வாறு அரச பேச்சாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான கெஹலிய ரம்புவெல…
நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிராக 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்
நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதை ஒத்திவைத்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதலில்…
கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும்
கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் அரசு மீழ்பரிசீலனை செய்ய வேண்டும் என்று சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர்…
அரசுடனான கூட்டமைப்பின் உறவு அரசியல் கபடத்தனமாகும் – டக்ளஸ்
தேர்தல் நெருங்கியுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியில் தாம் இழந்துள்ள அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தவும், அரசியல் வெறுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டு மக்களின் வாக்குகளை…
கொரோனா: 240 பேர் குணமடைவு; 575 பேர் சிகிச்சை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய கொரோனாவிலிருந்து குணமமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 232 இலிருந்து 240 ஆக உயர்ந்துள்ளது. நேற்று…
ஆஸ்திரேலியா புறப்பட்டது விசேட விமானம்!
கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக, ஆஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானமொன்று, இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன்…
சீனாவிடமிருந்து மேலும் மருத்துவ உபகரணங்கள்
அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு சீனாவின் 03 விமானங்கள் இன்று இலங்கைக்கு வரவுள்ளது. அதில் 30 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள், 15 ஆயிரம் தனிப்பட்ட பாதுகாப்பு…
சஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது
கடந்த ஆண்டு ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த…
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லை
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லையை முல்லைத்தீவின் பிரபல தொழில் முயற்சியாளர் உற்பத்தி செய்துள்ளார். தொழில் முயற்சியாளரான சாயிராணி என்பவர் நேற்று அது தொடர்பான…
கொழும்பில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழப்பு
கொழும்பில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்தமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞன் ஆட்டுப்பட்டித் தெருவில் உயிரிழந்த நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு…