தேன் என்று ஏமாற்றி விற்கப்பட்ட போலி தேன் அழிப்பு

மடு தேவாலயத்திற்கு செல்லும் பாதை எங்கும் தேன் என ஏமாற்றி விற்கப்பட்ட போலி தேன் போத்தல்கள் இன்று அழிக்கப்பட்டது. கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 குழுக்களாக பிரிந்து…

டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 பேர் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 பேர் உயிரிழந்தனர். தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார். கடந்த…

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவுக்கு வரவுள்ளது. இந்தக் கண்காட்சி செப்டெம்பர் 18 ஆம் திகதி கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…

4 கோடிகும் அதிக பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் ஒருவர் கைது!

புத்தளம் கடற்கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது தங்கக்கட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கைப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸாருடன்…

அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரிடம் வாக்குமூலம்

இந்தியாவில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அங்கொட லொக்கா என அறியப்படும் லசந்த சமிந்த பெரேராவின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரிடம் மேல் மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம்…

வீட்டை உடைத்து கொள்ளையிட்ட 17 வயது இளைஞன்

யாழ்ப்பாணம், குருநகரில் வீட்டில் யாரும் இல்லாத போது, வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிட்ட 17 வயது இளைஞன் யாழ்ப்பாணம்…

நல்லடக்கம் செய்யப்பட்ட ‘ரொஹா’வின் பூதவுடல்

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாதாள உலகக்குழு உறுப்பினரான கொனா கோவிலே ரொஹா´வின் இறுதிக் கிரியைகள் இன்று 26 இடம்பெற்றன. பல குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு…

மீண்டும் மோதவுள்ள மைத்திரி – ரணில்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் முக்கியமான தகவல்களை வெளியிடக் காத்திருக்கின்றனர்…

சிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல…

நல்லாட்சியின் செயற்பாடுகளுக்கு நான் பொறுப்பல்ல – மனோ கணேசன்

“நல்லாட்சிக் கால மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பாக என்னிடம் கேள்வி எழுப்பி பிரயோசனம் இல்லை. அவை பற்றி ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அர்ஜுன்…