சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருகை!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்ட குழுவினர் இன்று (12) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்த குழுவினர் இன்று பிற்பகல் வரை நாட்டில் தங்கியிருந்து பின்னர்,…

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவிற்கு…

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்க!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்க இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இன்று காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில்…

முந்தலம் – நவதன்குளம் பகுதியில் விபத்து- மூவர் உயிரிழப்பு!

முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. கார் ஒன்றும் வேன் ஒன்றும்…

மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நிலையில் மின் பிறப்பாக்கி ஒன்று…

வாகனங்களின் உரிமையை மாற்றத்துக்கு “TIN இலக்கம்” அவசியம்- மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!

வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் “TIN இலக்கம்” தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க…

ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று (12) முதல் ஆரம்பமாகியுள்ள. குறித்த பரீட்சைகள் இன்று (12)…

ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் நீடிப்பு!

ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால்…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா…

மரக்கறி வியாபாரியிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர்!

மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது….