இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்றையதினம் (24)…

தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம்- ஒருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மட்டக்களப்பு, கிரான்…

புதிய வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு- உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் புதிய வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2 இலட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய…

எத்தியோப்பியாவில் 12,000 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை திடீரென வெடித்ததில் இந்திய விமான சேவைக்கு பாதிப்பு!

வடக்கு எத்தியோப்பியாவில் சுமார் 12,000 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) என்ற எரிமலை திடீரென வெடித்ததால், வளிமண்டலத்தில் பெருமளவு சாம்பல் மேகங்கள் உருவாகியுள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு நிலவுகின்ற…

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்…

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு துறையை விருத்தி செய்வது அவசியம்- அமைச்சர் பிமல் தெரிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு துறையை விருத்தி செய்வது அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான…

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்கள் போராட்டம்!

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக, பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஈழத்தமிழர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ரில்வின் சில்வா…

இறைவரி திணைக்களம் 2025ஆம் ஆண்டு அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளதாக தகவல்!

இலங்கை இறைவரி திணைக்களம், 2025ஆம் ஆண்டு அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.பி.இ. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 90 வருடத்தில் இது மாபெரும் அதிகரிப்பு…

பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கமரா- அமைச்சர் வெளியிட்ட தகவல்!

போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் குறைத்துக்கொள்ளும் பொருட்டு பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என…