கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ள எம் இனத்தின் இருப்பு ; சிவஞானம் சிறீதரன்
எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற…
கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினராக ஆனந்த பீரிஸ் நியமனம்
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி…
அம்பாறை – நிந்தவூர் பகுதியில் இரு வைத்தியர்களுக்கிடையே மோதல்
இரு வைத்தியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் வைத்தியசாலை சொத்துக்கள் சேதமடைந்த சம்பவம் அம்பாறை – நிந்தவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த வைத்தியர்கள் இருவரும் ஏட்டிக்கு போட்டியாக இரு…
வெடிகுண்டு தயாரிக்க முயன்ற விபத்தில் காயமடைந்த போராளி சாவு
பளை – இயக்கச்சி பகுதியில் உள்ளூர் வெடிகுண்டு தயாரிக்க முயன்ற போது வெடித்ததில் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி உயிரிழந்துள்ளார். இந்த…
திருக்கோணேஸ்வரம் கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது ; மேதானந்த தேரர்
திருகோணமலையில் அமைந்துள்ள பாடல்பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் கோயில் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது. இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்டமாட்டோம். ஆனால், அந்தப் பகுதியில்…
புலிகள் மீளுருவாக்கம் சிவாஜிக்கு அழைப்பாணை
முன்னாள் நாடாளுமன் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை நாளை வியாழக்கிழமை மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது . தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதற்கு…
மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி – வர்த்தமானி வெளியீடு
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செயவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால்…
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அங்கஜன் சவால்!
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் உறுதிப்படுத்தினால் தான் தேர்தலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக ஸ்ரீ…
முதல் முறையாக இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை
நாட்டில் முதல் முறையாக இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை ஒன்று மின்னேரியா தேசிய பூங்காவில் அடையாளங் காணப்பட்டுள்ளது. குறித்த யானையையும் அதன் குட்டிகளையும் மின்னேரிய பூங்காவின் அதிகாரிகள்…
கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவி ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும் என வவுனியாவில் சுழற்சிமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்….