பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு முழுமையாக தடை
இலங்கையில் அனைத்து பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு எதிர்வரும் 6 மாதங்களுக்கு முழுமையாக தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ்…
பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதி
அனைத்து பல்கலைக்கழகங்களினதும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதியை தீர்மானிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…
14 வயது சிறுமி எரியூட்டப்பட்டு படுகொலை
திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அருகில் 14 வயது சிறுமி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சோமரசம் பேட்டைக்கு அருகிலுள்ள அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த கங்காதேவி என்ற சிறுமியே…
சவுதி அரேபியாவில் சிக்கியிருந்த 275 பேர் நாடு வந்தனர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவுதி அரேபியாவில் சிக்கியிருந்த 275 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் விசேட விமானத்தின் மூலம் இன்று காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். விமான…
உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி மேற்கொள்ளப்படும்
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை…
மனித எச்சங்கள் அடையாளங்காணப்பட்ட இடத்தில் அகழ்வு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளங்காணப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகுதியில் இன்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு,…
சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டு பிள்ளையான் வெளியில் வருவார்
பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் ஊடாக சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் வெளியில் வருவார் என வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்…
அமெரிக்க விமானந் தாங்கி கப்பல்கள் பயிற்சி
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் புளோடிலா அருகே சீன கடற்படைக் கப்பல்களைக் காணும் வகையில், இரண்டு அமெரிக்க விமானந் தாங்கி கப்பல்கள், பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….
வைரஸ் இறப்பு எண்ணிக்கையை ஐரோப்பாவுடன் ஒப்பிட வேண்டாம்
கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையை ஐரோப்பாவுடன் ஒப்பிட வேண்டாம் என மெக்ஸிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நாடுகளின்…
விக்டோரியா மாநிலம் அவுஸ்ரேலியாவில் இருந்து தனிமையானது
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள அவுஸ்ரேலியா மாநிலமான விக்டோரியா, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து திறம்பட தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நாளை இரவு தொடங்கி…