15 புகையிரத சேவைகள் இரத்து

காலை இயக்க திட்டமிடப்பட்ட 15 புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. தெமட்ட‎கொடை புகையிரத நிலையத்தில் கொவிட்-19 பரவல் அச்சம் காரணமாக இவ்வாறு புகையிரத…

சட்டம் அனைவருக்கும் பொதுவானதே – சுகாதார அமைச்சர்

ஜோசப் ஸ்டாலின், கால்மாக்ஸ் போன்றோருக்காக மாத்திரம் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டி ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அனைவருக்கும் பொதுவான சட்ட விதி முறையாகவே அமைய வேண்டும் என சுகாதார அமைச்சர்…

இன்றும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மேல்மாகாணத்தில் வசிக்கும், 30 வயதிற்கு மேற்பட்ட வயதினருக்கான சைனோபாம் முதலாம் தடுப்பூசி வழங்கல் இன்றும் கொழும்பு விகாரமாதேவி பூங்கா அரங்கில் இடம்பெறவுள்ளது. இராணுவ வைத்திய குழாமினால் இந்த…

கிளிநொச்சி உள்ளிட்ட 4 பிரதேசங்களில் 19 பேர் டெல்டா திரிபுடன் அடையாளம்!

நாட்டில் மேலும் பலர் டெல்டா கொவிட் திரிபு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய இடங்களில் இந்த டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள்…

15 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

கோவெக்ஸ் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி…

அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவது தேவையற்ற செலவு – திஸ்ஸ விதாரண

நாட்டில் இருக்கும் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றுவது அநாவசிய செலவாகும் என வைரஸ் தொடர்பான நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். நாட்டில் 30 வயதுக்கு…

விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கைகள்

கடந்த 24 மணித்தியாலங்களுக்கு இடம்பெற்ற விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 8 பேர் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த…

உள்ளக இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

சுகாதார விதிமுறைகளுக்கமைய இன்று(16) முதல் உள்ளக இசை நிகழ்ச்சிளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு…

கிராம சேவகர் மீது வவுனியாவில் தாக்குதல்

வவுனியா தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். வவுனியா தாண்டிக்குளம் ஏ9 வீதியின் புகையிரத தண்டவாளத்திற்கும், பிரதான வீதிக்கும் இடையே உள்ள அரசுக்கு…

வவுனியாவில் கண் மருத்துவமனை மற்றும் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஆளுநரால் திறந்துவைப்பு

வவுனியாவில் கண் மருத்துவமனை மற்றும் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றை வடக்கு மாகாண ஆளுநர்.பி.எம்.எஸ். சாள்ஸ் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக…