யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை…

பயணக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டது

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி மேலும் சில துறையினரின் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று முதல் மத வழிப்பாட்டு தலங்களை திறந்து…

நாட்டில் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும் – சுனில்

வெளிநாட்டு ஒதுக்கம் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படவுள்ள எரிபொருள் இறக்குமதிக்கான நிதியை செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் நிதிச்செயலாளர் சுனில் ஹந்துன்நெத்தி…

டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம்

இந்தியா உள்ளிட்ட சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனாவான டெல்டாவகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவுவதால் ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து…

நலிவுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களுக்கு கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி…

சீனாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

சீனாவில் சுரங்கப் பாதையில் நீர் நிரம்பியதால் சிக்கிக் கொண்ட 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை ஒன்றில் கட்டப்பட்டுவரும் இந்தச் சுரங்கப் பாதையில்…

ஜேர்மனியில் வெள்ளப்பெருக்கு; 70 பேர் பலி

ஜேர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் பலர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன….

இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா

இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியைச் சேர்ந்த மேலும் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் தொடங்குகிறது. இதற்காக…

21 குழந்தைகளுக்கு கொரோனா

புதுச்சேரியில் 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது தொடர்பாக ஆய்வறிக்கை தர வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் நேற்று வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 81 பேருக்கும், காரைக்காலில் 14…

முல்லைத்தீவில் வெற்றிகரமான முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சத்திரசிகிச்சை நேற்று(13) முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணர்…