நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில்!

மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல காவல்துறை அதிகார பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார். குருணாகல்…

உலகின் தனிமைப்படுத்தல் நிலையமாக இலங்கையை மாற்ற அரசாங்கம் முயற்சிக்கிறதா – காவிந்த ஜயவர்தன

இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்களை இலங்கையிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் உலகின் தனிமைப்படுத்தல் நிலையமாக இலங்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா என்று…

இந்தியாவுக்கு 10 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ள கனடா!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பேரிழப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தியாவிற்கு, 10 மில்லியன் டொலர்களை கனடா வழங்கியுள்ளது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘தற்போது இந்திய…

மே தின திட்டம் தொடர்பிலான அறிவிப்பு இன்று

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அதன் ஏனைய இணைக்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் மே தின திட்டம் தொடர்பில் இன்று வெளிப்படுத்தப்படவுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…

வாள்வெட்டு குழு தாக்குதல்; மூவர் கைது

முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூவர் வசமாக மாட்டிக் கொண்டனர் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்…

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; சுமந்திரன் பயணித்த வாகனம் பலத்த சேதம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று (30) காலை அதிவேக நெடுஞ்சாலையில், கட்டுநாயக்கவிற்கு அண்மையில் வாகனம் விபத்திற்குள்ளானது. விபத்தில் மீள…

சஹ்ரானின் சகோதரருக்கு வெடி மருந்துகளை விநியோகித்தவர் கைது!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா 2018ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடி மருந்து பரிசோதனைக்காக…

அரசின் சீன சார்பு கொள்கை இலங்கைக்கு ஆபத்து என்கிறது ஐ.தே.க

அரசாங்கம் கொண்டிருக்க கூடிய தவறான வெளிவிவகார கொள்கையும் சீன சார்பு நிலையும் இலங்கைக்கு பேராபத்தாக அமையலாம். எனவே அரசாங்கம் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று…

மாங்குளம் வைத்தியசாலை தாதி ஒருவருக்கு கொரோனா

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது…

விதிமுறைகளை மீறிய 104 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 104 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.