கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் கைது
புத்தளத்தில் இருந்து கனடா செல்ல முயன்றவர்களை தலா இரண்டு ஆட் பிணையில் விடுவிக்க புத்தளம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 11.03.2021 கடல்வழியாக தப்பிச் செல்ல முயற்சித்தவர்களை…
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் 2021 ம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி குழு கூட்டம்…
வேளாங்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு
புத்தளம் கற்பிட்டி எத்தாலை கொத்தனி பகுதியில் வேளாக்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் ஒன்று கூடியதால் பதற்ற நிலை…
தொற்றுறுதியான 331 பேரில் அதிகமானோர் மாத்தறை மாவட்டத்தில்
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 331 பேரில் அதிகமானோர் மாத்தறை மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த…
காவல்துறை அதிகாரியை போல வேடமிட்ட நபர் கைது
உப காவல்துறை பரிசோதகர் ஒருவரின் சீருடையை அணிந்து காவல்துறை அதிகாரியை போல போலியாக தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவர் காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்….
கண்டியை சேர்ந்தவர் யாழில் போராட்டம்
கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரினால் இன்றைய தினம் தினம் சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் , கடத்தி படுகொலை…
கத்தோலிக்கப் பெண்ணின் உடல் ஓட்டமாவடியில் நல்லடக்கம்!
ஓட்டமாவடி, சூடுபத்தினசேனை நல்லடக்கப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தவிர்த்து, முதன் முறையாக கத்தோலிக்கப் பெண் ஒருவரின் சடலமும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் இன ஐக்கியத்துக்கும் மனிதாபிமானம்…
மீன் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு!!
வீட்டில் இருந்த மீன் தொட்டியில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் இந்த சம்பவம் இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிரியாகம, கஹல்ல, ஆதியாகல…
பசில் ராஜபக்சவை ஆதரிக்கத் தயார் – சுமந்திரன்
இலங்கையில் 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்சவால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்கத் தயார்…
கூட்டமைப்பின் நடவடிக்கை பற்றி – தர்மலிங்கம் சுரேஸ் கருத்து
இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை குழிதோண்டி புதைக்கும் விதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கை இருந்தது என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
