நல்லடக்கம் செய்யப்பட்ட ‘ரொஹா’வின் பூதவுடல்
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாதாள உலகக்குழு உறுப்பினரான கொனா கோவிலே ரொஹா´வின் இறுதிக் கிரியைகள் இன்று 26 இடம்பெற்றன. பல குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு…
மீண்டும் மோதவுள்ள மைத்திரி – ரணில்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் முக்கியமான தகவல்களை வெளியிடக் காத்திருக்கின்றனர்…
சிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம்
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல…
நல்லாட்சியின் செயற்பாடுகளுக்கு நான் பொறுப்பல்ல – மனோ கணேசன்
“நல்லாட்சிக் கால மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பாக என்னிடம் கேள்வி எழுப்பி பிரயோசனம் இல்லை. அவை பற்றி ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அர்ஜுன்…
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை வீடியோ எடுத்து அச்சுறுத்திய பொலிஸ்!
வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பிரதேசத்திலுள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பொங்கல் விழாவுக்குச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கொடிகாமத்தில் மறித்து வீடியோ எடுத்து அச்சுறுத்தியுள்ளனர் பொலிஸார். வெடுக்குநாறி…
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,200 சாரதிகள் கைது
கொழும்பு நகரில் போக்குவரத்துச் சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட 1,200 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் தலைமையகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்…
ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜயகலா மகேஸ்வரன் முன்னிலை
அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் முன்னிலையாகியுள்ளார். அவர் இதற்கு முன்னர் கடந்த 17 ஆம் திகதி அங்கு…
நிறைவுக்கு வந்தது அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம்
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் 8 மணித்தியாலங்களின் பின்…
களுவாஞ்சிக்குடி பகுதியில் துப்பாக்கிகள் இரண்டு மீட்பு
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. வாழைச்சேனை – மீறாவோடை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பற்றைக்காட்டிலிருந்து வௌிநாட்டில்…
7 வாரங்களில் சமூகத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை
ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் இருந்து கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த 7 வாரங்களில்…
