ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய பெண் கைது!

நாட்டுக்கு சட்டவிரோதமாக ஹஷீஷ் போதைப்பொருளை எடுத்து வந்த கனேடிய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை குறித்த கைது…

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றவாளி என அறிவிப்பு- பதவியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரை!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடாத்திய நாடாளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்து, அவரை பதவியில் இருந்து…

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணை குற்றவியல் விசாரணை பிரிவுக்கு (CID) மாற்றம்!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் நேற்று முதல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். யாழ். செம்மணி…

‘நட்புறவுப் பாலம்’ என்ற நிகழ்வு அநுர அரசின் சதித்திட்டத்தின் ஒரு பகுதி!

‘நட்புறவுப் பாலம்’ என்ற நிகழ்வு அநுர அரசின் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எச்சரித்துள்ளார். கொக்குவிலில் உள்ள…

நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

நாடாளுமன்றம் இன்று (22) முதல் 25ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் தற்போது நாடாளுமன்ற நவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன….

முன்னாள் போராளி கொழும்பில் துப்பாக்கியுடன் கைது!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து…

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதவி விலகல்!

உடல்நலக் காரணங்களை மேற்கோள்காட்டி இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். “எனது உடல்நலத்தை முன்னுரிமையாக்குவதற்காகவும்,…

கலாநிதி கீதா கோபிநாத் ராஜினாமா!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அவர் 2025 ஆகஸ்ட்…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா,…

பாலியல் கல்வி பற்றி மாணவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்பட வேண்டும் என ராகுல தேரர் வலியுறுத்தல்!

புதிய கல்வி சீர்திருத்தத் திட்டத்தில் பிள்ளைகளுக்கு சட்டம் மற்றும் பாலியல் கல்வி பற்றி ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்பட வேண்டும் என்று தான் தனிப்பட்ட முறையில் முன்மொழிவதாக தேசிய நாமல்…