பொகவந்தலாவையில் கன மழையால் கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரிப்பு!
பொகவந்தலாவ பகுதியில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பொகவந்தலாவ பகுதியில் பெய்து…
இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்காக அமைக்கப்பட்ட யூத வழிபாட்டு மையங்களுக்கு கடும் பாதுகாப்பு!
இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்காக பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட யூத வழிபாட்டு மையங்கள் மீது கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள…
மன்னார் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம்!
மன்னார் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (11) கவனயீர்ப்பு…
மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிக்க முடிவு!
நாளை (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சிறிய நுகர்வு மற்றும் 90…
மட்டக்களப்பு மாநகர சபைக்கு முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு!
மட்டக்களப்பு மாநகர சபைக்கு முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவு செய்யும் வகையிலான அமர்வு இன்று காலை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது….
பண்டாரவளை மாநகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்!
பண்டாரவளை மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ரத்நாயக்க முதியன்செலாகே சாகர தீர விஸ்வவிக்ரம தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேயர் பதவிக்காக இன்று…
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக பல கைதிகள் விடுவிப்பு!
ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை செய்த முன்னாள் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உபுல்தெனிய, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர்…
யாழ் மாநகர சபையின் மேயர் பதவி தொடர்பில் தமிழரசுக் கட்சி வெளியிட்டுள்ள தகவல்!
யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (10)…
முன்னாள் ஜனாதிபதி ரணில் சி.ஐ.டியில் ஆஜர்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி விவகாரம்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும்…
