ஜனாதிபதி பொது மன்னிப்பில் கைதியொருவரை விடுதலை செய்யப்பட்ட சம்பவம்- நீதியமைச்சு விசாரணை!

ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியமைச்சினால் பிரத்தியேக விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 2025…

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற நபர் கைது!

சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவர் இன்று (10) சாவகச்சேரி பொலிஸாரால் கைது…

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பை…

தையிட்டி திஸ்ஸ விகாரையில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!

தையிட்டி திஸ்ஸ விகாரையில் வழிபாடுகளை மேற்கொள்ள வருகை தந்திருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சாவுடன் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். திஸ்ஸ விகாரையில்…

மன்னார் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னார் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (11) கவனயீர்ப்பு…

சுங்க இயக்குநர் ஜெனரலை கைது செய்யுமாறு உதய கம்மன்பில கோரிக்கை!

சர்ச்சையை ஏற்படுத்திய 323 கொள்கலன்களில் எந்த ஆயுதங்களும் இல்லை என்று கூறிய கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரலை உடனடியாக கைது செய்யுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய…

கதிர்காம முருகன் ஆடிவேல் விழா- யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்படும்!

கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20…

IMF இன் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் இலங்கை விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். கீதா கோபிநாத் ஜூன் 15 மற்றும்…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ள ரணில் விக்ரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி…

இலங்கையின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்!

இலங்கை- தலைமன்னாரிலிருந்து, தனுஷ்கோடிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக சென்றுள்ள நிலையில் அவர்கள் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டவர்கள்…