காரசார விவாதத்தால் வவுனியா அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குழப்பம்!

வவுனியா வர்த்தக சங்கத்திற்குரிய புதிய கட்டடம் எந்தவித அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டதாக தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் விவாதம் முன்வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் ஆளுநர்…

பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி- பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால்  முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்படி, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில்…

சுகாதார அமைச்சரின் அறிக்கைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம்.

எந்தவொரு மருந்தையும் தரம் குறைந்ததாக மதிப்பிடுவதற்கு உத்தியோகபூர்வ வரையறை எதுவும் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் …

இலங்கையர்களுக்கு விசாக்களை வழங்கவுள்ளது கொரிய அரசாங்கம்

கொரிய தூதுவர் இந்த ஆண்டு இலங்கையர்களுக்கு மேலும் விசா வழங்க உறுதி அளித்துள்ளார் இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மேலும் 7 ஆயிரம்…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(26) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (26) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…

இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களை தாக்கிய தம்பதியினர் கைது!

பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குட்பட்ட இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களை தாக்கிய குற்றச்சாட்டில், திருமணமான தம்பதிகள் என அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கஹதுடுவ பொலிஸாரால் நேற்று கைது…

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்து!

வெல்லவாய – கொஸ்லந்த பிரதான வீதியில், கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிவல்கந்துர பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் இன்று (26) காலை வீதியை விட்டு…

அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஜக்கிய மக்கள் சக்தி

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி மாநாட்டில் தாங்கள் பங்கேற்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. பிபில மெதகம தேசிய…

கனேடிய தமிழர் பேரவை விடுத்துள்ள அழைப்பு!

கனேடியத் தமிழர் பேரைவயின் ஏற்பாட்டில் 15ஆவது ஆண்டுக் கனேடியத் தமிழர் நிதி சேர் நடையை   முன்னிட்டு சிறப்புச் செய்தியாளர் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த மாநாடு…

ஜப்பானின் மக்கள்தொகை குறைகிறது : வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது!

ஜப்பானியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வேகத்தில் குறைந்துள்ள அதே நேரத்தில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ஜப்பானிய அரசாங்கத் தரவு இன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஜப்பானிய…