தரமற்ற மருந்துகள் – எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த கெஹலிய!
நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைக்கு செல்லும் அனைவரும் குணமடைந்து வீடு திரும்ப மாட்டார்கள் அதனால்தான் வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் மலர்சாலைகள் அமைக்கப்படுகிறது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்,…
நாட்டில் 24 மணித்தியாலங்களில் இருவர் உயிரிழப்பு!
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 53700 டெங்கு…
நாடு தன்னிறைவு பெற்றுள்ளது: மஹிந்த அமரவீர
அரிசி, பச்சைப்பயறு, கௌபி, உளுந்து, குரக்கன், நிலக்கடலை போன்றவற்றில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளதால், இந்த ஆண்டு மீண்டும் இவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய…
தாய்மாருக்கு பதிலளிக்க வேண்டிய புதைகுழி விவகாரத்தை மூடிமறைக்க முனையும் அரசு!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைக்குழி, தொடர்பில் மிக நீண்ட காலமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடி கொண்டிருக்கின்ற தாய்மாருக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது…
கோதுமை மாவின் விலை உயர்வுக்கு பின்னால் உள்ள பின்னணி! சபையில் அநுர பகிரங்கம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பணத்தினை வாரி இறைக்கவே, பிரீமா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் கோதுமை மாவின் விலை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுர குமார…
நீர்கொழும்பு தடாகத்தில் பீடி இலைகள் மீட்பு
நீர்கொழும்பு தடாகத்தில் 557 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன இலங்கை கடற்படையினரால், நேற்று நீர்கொழும்பு தடாகத்தில் நடத்தப்பட்ட தேடுதலின் போது 557 கிலோகிராம் எடையுள்ள கடத்தப்பட்ட…
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நீதிமன்ற உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி!
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக வைக்கப்பட்டிருந்த 3 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்று…
மலையகத்தில் அமைக்கப்படப்போகும் பல்கலைக்கழகம்!
நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்….
சிறையில் இருந்து தப்பிய குற்றவாளி கைது
பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் கம்பஹா இஹலகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அவதானித்த கம்பஹா…
மதத் தலங்களுக்கான எல்லை அளவீடுகளுக்குத் தயாராகும் அரசாங்கம்!
நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர்களின் எல்லைக்குள் இருக்கக்கூடிய வழிபாட்டுத் தலங்களுக்கான அளவீடுகளைத் தயாரிக்க இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்….
