பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வட மாகாண சட்டத்தரணிகள்!
வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெபெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும்…
சாரதி தூங்கியதால் ஏற்பட்ட விபத்து- ஒருவர் உயிரிழப்பு!
தனமல்வில-வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது. தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற…
தண்டனைச் சட்டக்கோவை திருத்த சட்டமூலம் தொடர்பில் ஹர்ஷன நாணயக்கார அறிக்கை!
குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டக்கோவை சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்….
கொழும்பு – கட்டுநாயக்க விமான சேவை மீள ஆரம்பம்!
பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் – கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (03) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்…
மன்னாரில் காற்றாலை திட்டம்- எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்!
மன்னாரில் காற்றாலை திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள்…
புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. புற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய…
தனக்குத் தானே தீ மூட்டி உயிரிழந்த ஆசிரியர்- கிளிநொச்சி பகுதியில் துயரம்!
கிளிநொச்சி பகுதியில் ஆசிரியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கிளி/ சென் திரேசா மகளிர் கல்லூரியின் ஆசிரியர் விடுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது….
எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயம் செய்த சம்பவம்- குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானம்!
2024 எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமையாளருக்கு எதிராக சட்டமா அதிபர்…
சட்டவிரோத தங்க தொகையுடன் இருவர் கைது!
கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் சட்டவிரோத தங்க தொகையுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கற்பிட்டி ஏலத் தோட்டம் மற்றும் ஆனவாசலை…
