சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க அமைச்சரவை அனுமதி
சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதில் கருத்து…
விசாரணைகள் தொடர்ந்து ஒத்திவைப்பு – சஜித் அணி சந்தேகம்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் 7ஆவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது எமக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனுக்களை இறுதியில் தள்ளுபடிசெய்யவா உயர்நீதிமன்றத்தின் விசாரணைகள்…
ஜூன் 2 முதல் சபாநாயகர் வசமாகின்றது நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம்!
நாட்டின் தற்போதைய நிலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு அவசியமில்லை. இந்தநிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்பின் பிரகாரம் ஜுன் மாதம் 2 ஆம் திகதியுடன்…
ஆகஸ்ட் 15 முதல் செப். 15 வரையான காலப்பகுதியில் தேர்தலுக்கு வாய்ப்பு
ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்…
தேர்தல் ஆணைக்குழுவுக்கு அரசு அடிபணிய முடியாது!
தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடும் அனைத்து விடயங்களுக்கும் அரசு அடிபணிய முடியாது. அத்துடன் ஜனநாயக உரிமைகளை ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மைக்காக விட்டுக் கொடுக்கவும் முடியாது என மஹிந்த அணியின்…
சஜித் அணியினருக்கு ஆப்புவைத்தது ஐ.தே.க.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் வேறு அரசியல் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக…
இலங்கையில் ‘கொரோனா’ தாண்டவம்; நேற்று ஒரே நாளில் 150 பேர் அடையாளம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,469 ஆக அதிகரித்துள்ளது. நேற்றிரவு 11.55 மணியளவில் தேசிய…
மன்னார் – கட்டுக்கரை குளத்தின் நீர் திறந்து விடப்பட்டது
மன்னார்- கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் வினியோகம் நேற்று புதன்கிழமை காலை வைபவ ரீதியாக சமையத் தலைவர்களின் ஆசியோடு 11 ஆம்…
இன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்
இலங்கையில் இன்றைய தினம் இரவு 8.00 மணிவரையான காலப்பகுதியில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 134பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை மொத்தமாக 1,453 தொற்றாளர்கள்…
யாழ். மீசாலை சந்தியில் விபத்து ; மூவர் படுகாயம்
தென்மராட்சி-மீசாலை சந்திப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் -துவிச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மீசாலை சந்தி ஊடாக துவிச்சக்கரவண்டியில் சிறுவன் ஏ-9 வீதியைக் கடக்க…