5 பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று…

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க தீர்மானம்!

புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட இருப்பதோடு, இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்…

கொள்கலன் விடுவிப்பில் ஏற்படும் தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர விசேட திட்டம்!

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பில் ஏற்படும் தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை சுங்கம் ஒரு விசேட திட்டத்தை தொடங்கியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர்…

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி!

புதிய ஒரு திசையின் தொடக்கமாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமயத்தில், தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது தைப்பொங்கல்…

இன்று உழவர் திருநாளாம் தைத் திருநாள்!

“தை பிறந்தால் வழி பிறக்கும்ˮ என்பது முன்னோர் வாக்காகும். இதற்கு ஏற்ப ஒவ்வொரு தமிழரும் கொண்டாடும் தமிழ் திருநாளே பொங்கல் திருநாளாகும். பழமைகளைப் பக்குவமாய் வழியனுப்பி புது…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு , கிழக்கு, வடமத்திய , தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

மருந்துத் துறை இன்றைய உலகில் அதிக இலாபம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டது- நலிந்த ஜயதிஸ்ஸ!

சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாரஹேன்பிட்டவில் உள்ள ‘மெஹெவர பியச’ அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரச மருந்தகக் கூட்டுத்தாபன அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்….

எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியில் மாற்றம் இல்லை- வெளியாகியது வர்த்தமானி!

எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி…

இன்றிரவு சீனாவுக்கு பயணமாகும் ஜனாதிபதி!

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனவரி 14 முதல் 17 வரை சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ…

இந்துமத கைதிகளை பார்வையிட நாளை விசேட சந்தர்ப்பம்!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைக்கைதிகளை பார்வையிடும் விதிமுறைகளுக்கு…