பேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது ஆஸ்திரேலிய நீதிமன்றம்

பேஸ்புக் நிறுவனம் 14 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட்போன் அப்ளிக்கேஷன்…

இத்தாலிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இத்தாலியின் வட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்துவரும் கனமழையால் அந்நாட்டின் வர்த்தகத் தலைநகரான மிலானில் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீதியோரங்களில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததால், பல…

கூகுள் நிறுவனத்தின் செய்தி இயக்குநர் பதவி நீக்கம்

கூகுள் நிறுவனத்தில் ஏறக்குறைய 13 ஆண்டுகள் செய்தி இயக்குநராக பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதவ் சின்னப்பா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கூகுள் நிறுவன ஊழியர்கள் 12…

சீனாவின் பௌத்த ஆலயத்தில் தீ விபத்து – புத்தர் சிலை சேதம்

சீனாவின் கன்சு மாகாணத்தின் ஷாந்தன் கவுண்டியில் உள்ள பௌத்த ஆலயத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 115 அடி உயரமுடைய பிரம்மாண்ட புத்தர் சிலை சேதம் அடைந்துள்ளது….

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி மாற்றம் – புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் நியமனம்

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய கின் கேங் அந்த பதவியில் இருந்து பணி நீக்கம் செயபட்டுள்ளார். இவர் 7 மாதங்கள் மட்டுமே சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக கடமையாற்றியமை…

கிறீசில் விமான விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

கிறீசில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் உயிரிழந்தனர். எவியா தீவில் பற்றி எரிந்த காட்டுத் தீயைக் கட்டுப்படுத்து பணியில்…

நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடிப்பு – 8 பேர் பலி

நைஜீரியாவின் தெற்கு ஒண்டோ மாநிலத்தில் பெற்றோல் ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து…

அல்ஜீரியாவில் காட்டுத் தீ – 25 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீ காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்ஜீரியாவின் 16 மாகாணங்களில் 100 க்கும்…

மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொள்ளும் வடகொரியா

உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகின்றது. இதனால் கொரியா முழுவதும் பதற்ற நிலை தொடர்ந்தும் நீடித்து…

மகனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை

தனது மகனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஒன்று காங்கோ நாட்டில் பதிவாகியுள்ளது. காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்த…