கூகுளின் புதிய முயற்சி
ஊடகத் துறையில் ஒரு புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம், இப்பணிகளுக்கு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை பயன்படுத்துவதை பரிசோதித்து வருகிறது. ஊடகத்துறையில் மேற்கொள்வதற்கு பல பணிகள்…
கென்யாவில் வரி அதிகரிப்புக்கு எதிராக போராட்டம் – 10 பேர் உயிரிழப்பு
கென்யாவில் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கென்ய எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதனால், கென்யாவின் நைரோபி மற்றும் மொம்பாசா ஆகிய நகரங்களிலுள்ள பாடசாலைகளை…
தென்னாப்பிரிக்காவில் எரிவாயு வெடிப்பு – இருவர் பலி
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்துச் சம்பவமானது நேற்றிரவு பதிவாகியுள்ளது. குறித்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 48 பேர் தீக்காயங்களுடன்…
பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள புடின்
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் காணொளி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யாவை…
பெரு ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்
பெரு அதிபர் டினா பொலுவார்டேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டினா பொலுவார்டேவை பதவி விலக வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொலிஸாருக்கும்…
கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்து – 6 பேர் பலி
கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயரிழந்தவர்களில் 5 அரசியல்வாதிகளும் ஒரு விமானியும் அடங்குவர். முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிப்பின்…
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க வைத்திய…
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியல் வெளியீடு – முதலிடத்தில் சிங்கப்பூர்
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலினை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளியிட்ட சமீபத்திய தரவரிசையின்படி, 192 உலகளாவிய இடங்களுக்கு விசா இல்லாத…
அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டென்னசி ஆற்றில், எரிபொருளை ஏற்றிக்கொண்டு சென்ற இழுவை படகு கவிழ்ந்ததில், சுமார் 18 ஆயிரம் லீற்றர் டீசல் ஆற்றில் கொட்டியது. இதனால்,…
கலைக்கப்படுகிறது பாகிஸ்தான் நாடாளுமன்றம் – தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்
பாகிஸ்தான் நாடாளுமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கலைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம்…