மீண்டும் தலை தூக்கும் தீவிரவாத இயக்கம் – எச்சரிக்கை விடுத்தது பிரித்தானியா
அல்கொய்தா ஐஎஸ் உள்ளிட்ட சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலைதூக்கி வருவதாக பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரவாத எதிர்ப்பு வியூகம் பற்றி புதிய அறிவிப்பை பிரித்தானிய அரசு…
ஈரானில் மீண்டும் அமுலாகும் சட்டம் – போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை
ஹிஜாப் சட்டத்தை மீண்டும் கடுமையாக அமுல்படுத்துவதற்கு ஈரான் அடிப்படைவாத அரசு தீர்மானித்துள்ளது. மஹாசா அம்மினி என்ற இளம் பெண் ஹிஜாப் கட்டாயப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்திய போது…
தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன் – அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவின் கலிபோர்ணியாவில் தனது தம்பியை அண்ணன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர் 3 வயது நிரம்பிய ஆண் குழந்தை எனவும், துப்பாக்கிச்…
விசா விதிகளை தளர்த்தியது பிரித்தானியா
வெளிநாட்டு கட்டுமாணத் தொழிலாளர்களை ஈர்ப்பதற்காகப் பிரித்தானியா விசா விதிகளை தளர்த்தியுள்ளது. கட்டுமாணப் பணிகளுக்கான வேலையாட்கள் பற்றாக்குறை நிலவுவதால், வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை எளிதாகக் கொண்டு வருவதற்காக குறித்த தீர்மானம்…
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பலத்த சூறாவளி – மக்கள் வெளியேற்றம்
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பலத்த சூறாவளித் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் குறித்த சூறாவளி தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு சீனாவை தாக்கிய குறித்த சூறாவளி…
பென்சில்வேனியாவில் திடீரென கொட்டித் தீர்த்த மழை – ஐவர் பலி
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் திடீரெனப் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பென்சில்வேனியாவில் உள்ள புறநகர் பகுதிகளில்,…
போலாந்து விமான நிலையத்தில் விமான விபத்து – ஐவர் பலி
போலந்தின் வார்சாவிற்கு அருகிலுள்ள விமானநிலையத்தில் சிறிய விமானம், விமானக் கொட்டகைக்குள் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது,…
ஜப்பான் கடல்பகுதியில் முத்தரப்பு போர் பயிற்சி – அச்சுறுத்தல் விடுக்கும் வடகொரியா
கடந்த வாரம் ஹ்வாசாங்-18 என்ற கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியாவை சேர்ந்த 4 தனிநபர்கள் மற்றும்…
அலாஸ்கா தீபகற்பத்தில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை அலாஸ்காவின் சாண்ட் பாயிண்ட் என்ற பகுதியில் ஏற்பட்ட…