உலகின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை

எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்வடைந்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாத்திலேயே அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக நாசா…

ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ

ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுத் தீ பரவிய பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்பெயினின் லா…

ஜப்பானில் புதிய பழம் அறிமுகம்

உலக மக்கள் இதுவரை ருசி பார்க்காத புதிய வகைப் பழத்தை ஜப்பானிய விவசாயிகள் குழு வெளியிட்டுள்ளனர். முதன்முறையாக சந்தையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பழம் எலுமிச்சை தர்பூசணி என்னும்…

நாசா வெளியிட்ட புதிய புகைப்படம்

விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த அமெரிக்காவின் நாசா  விண்வெளி நிலையம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜேம்ஸ் வெப் என்ற பிரமாண்ட தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியுள்ளது….

கொசோவோ நாட்டு நாடாளுமன்றதில் பரபரப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே மோதல்

கொசோவோ நாட்டின் நாடாளுமன்றதில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கிடையே மோதல் நிலை வெடித்ததையடுத்து, ஒருவரை ஒருவர் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது….

மோடிக்கு உயரிய விருதை வழங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதை அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கிக் கௌரவித்தார். இராணுவம் மற்றும் பொதுமக்களில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு…

குழந்தைக்கு மயக்கமருந்து கொடுத்து கொலை செய்த தாய் – அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவில் தனது 9 மாத குழந்தைக்கு அளவுக்கதிகமான மயக்க மருந்தை பாலில் கலந்து கொடுத்து கொலை செய்த  தாய் ஒருவர் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை…

சிக்காகோவைத் தாக்கிய சூறாவளி – விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவின் சிக்காகோ நகரம் அமைந்துள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தை அடுத்தடுத்து 8 சூறாவளிகள் தாக்கியுள்ளன. இதனையடுத்து, சிக்காகோ நகரம் முழுவதும் எச்சரிக்கை ஒலி பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் இருந்து…

உலகளவில் 122 மில்லியன் மக்கள் பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளனர் – ஐ.நா ஆய்வு

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 122 மில்லியன் மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின்  ஆய்வுவொன்று தெரிவிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து…

அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே விபத்து – ஒருவர் பலி

அமெரிக்க இரகசிய சேவையின் போக்குவரத்து நிறுத்தத்தில் இருந்து தப்பியோடிய சாரதி ஒருவர் வெள்ளை மாளிகை அருகே பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலாவதியான அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தமைக்காக, …