கொலம்பியா பயணிகள் பேருந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்கு 50 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி வீதியோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில், பேருந்தில் பயணித்த…
சீனாவில் உடற்பயிற்சிக் கூடமேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு
வடகிழக்கு சீனாவில் கனமழையால் பாடசாலை ஒன்றின் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஏறக்குறைய 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது,…
இந்தோனேசியாவில் படகு விபத்து – 15 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் படகு மூழ்கியதில் ஏறக்குறைய 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த…
மொரோக்கோ பயணிகள் படகு விபத்து – அறுவர் உயிரிழப்பு
வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் இருந்து ஐரோப்பாவுக்குச் செல்ல முற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக…
கூகுளின் புதிய முயற்சி
ஊடகத் துறையில் ஒரு புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம், இப்பணிகளுக்கு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை பயன்படுத்துவதை பரிசோதித்து வருகிறது. ஊடகத்துறையில் மேற்கொள்வதற்கு பல பணிகள்…
கென்யாவில் வரி அதிகரிப்புக்கு எதிராக போராட்டம் – 10 பேர் உயிரிழப்பு
கென்யாவில் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கென்ய எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதனால், கென்யாவின் நைரோபி மற்றும் மொம்பாசா ஆகிய நகரங்களிலுள்ள பாடசாலைகளை…
தென்னாப்பிரிக்காவில் எரிவாயு வெடிப்பு – இருவர் பலி
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்துச் சம்பவமானது நேற்றிரவு பதிவாகியுள்ளது. குறித்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 48 பேர் தீக்காயங்களுடன்…
பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள புடின்
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் காணொளி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யாவை…
பெரு ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்
பெரு அதிபர் டினா பொலுவார்டேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டினா பொலுவார்டேவை பதவி விலக வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொலிஸாருக்கும்…
கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்து – 6 பேர் பலி
கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயரிழந்தவர்களில் 5 அரசியல்வாதிகளும் ஒரு விமானியும் அடங்குவர். முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிப்பின்…
