இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடிப்பு
இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடிப்பினால், 2 கிலோ மீற்றர் உயரத்துக்கு நெருப்புக் குழம்பு வெளியேறியுள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் புகையினால் அருகில் உள்ள பிரதேசங்கள் பாதிக்கப்பட்டதை…
கயானா பாடசாலையில் தீ விபத்து; 19 குழந்தைகள் உயிரிழப்பு
மத்திய கயானாவின் சுரங்க நகரமான மஹ்தியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் கயானா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு இந்த தீ விபத்தானது, பாடசாலை…
ஜனாதிபதிக்கும் ஜப்பான் பிரதமருக்குமிடையே இருதரப்புப் பேச்சுவார்த்தை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள்,…
தென் பசிபிக் சமுத்திரத்தில் இன்று மீண்டும் பாரிய நிலநடுக்கம்!
தென் பசிபிக் சமுத்திரத்தில் நியு கலிடோனியாவுக்கு அருகில் இன்றும் மீண்டும் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது. 7.1 ரிக்டர் அளவுடையதாக இந்த…
விமான விபத்தில் சிக்கிய குழந்தைகள் 17 நாட்களுக்குப் பிறகு அமேசனில் மீட்பு
அமேசன் பகுதியில், விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணம் செய்த கொலம்பிய நாட்டைச் சேர்ந்த நான்கு குழந்தைகள், இரண்டு வாரங்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். மே முதலாம் திகதி,…
அமெரிக்க அதிபர் பைடனின் திடீர் முடிவால் குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு இரத்து
ஆஸ்திரேலியாவில் வரும் வாரம் நடைபெறவிருந்த குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு திடீரென இரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பானீஸ் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரும் வாரம்…
இத்தாலியில் வெள்ளப்பெருக்கு; எமிலியா-ரோமக்னா F1 போட்டி நிறுத்தப்பட்டது
இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா பகுதியில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் பத்தாயிரத்துக்கும்…
தாய்லாந்தில் இராணுவ ஆட்சிக்கு முடிவு!
தாய்லாந்து முழுவதும் மன்னர் ஆட்சி மற்றும் இராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இராணுவ ஆட்சிக்கு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த…
பதினோராயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ள வொடாபோன்!
இங்கிலாந்தைத் தலைமையகமாகத் கொண்டு இயங்கும் வொடாபோன், தமது நிறுவனத்தில் பணியாற்றும் பதினோராயிரம் பேரைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் திடீர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. சமீப காலமாக உலகளாவிய…