பாவனையில் இல்லாத Google கணக்குகள் அகற்றப்படும்!
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாவிக்கப்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகளை அகற்றுவதற்கு கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது. டிசம்பர் 2022 தொடக்கம், பாவிக்கப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்குவதற்கே கூகுள் முடிவு…
ஊழல் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில் சார்க்கோசி தோல்வி
முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, ஊழல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனைக்கு எதிராக மேற்கொண்ட மேல்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார். இருப்பினும், பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர் சிறைத் தண்டனை அனுபவிப்பதற்குப்…
மியான்மரில் மோச்சா சூறாவளியில் சிக்கி பலர் உயிரிழப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) மியான்மரைத் தாக்கிய மோச்சா சூறாவளியில் சிக்கி ஏறக்குறைய 40 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மோச்சா சூறாவளி இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட வலிமையான புயல்களில்…
இந்தியப் பெருங்கடலில் 39 பேருடன் கவிழ்ந்த கப்பல்
39 பணியாளர்களுடன் சீன மீன்பிடிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஷி…
தென்னாபிரிக்கக் குழந்தைகளில் பத்தில் எட்டுப்பேர் எழுத முடியாத நிலையில்!
தென்னாபிரிக்காவில் பத்து வயதிற்குட்பட்ட பாடசாலைக் குழந்தைகளில் பத்துப் பேரில் எட்டுப் பேர் எழுத முடியாமல் தவிப்பதாகச் சர்வதேச ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. சர்வதேச வாசிப்பு எழுத்தறிவு ஆய்வுக்…
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் பேருந்து விபத்து; பாடசாலை மாணவர்கள் காயம்
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த மாணவர்கள் பலர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்…
வாட்ஸ்அப் (WhatsApp) இல் புதிய அம்சம் அறிமுகம்!
வாட்ஸ்அப்பில் (WhatsApp) பயனர்களின் தனி உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சாட் லொக் (chat log) என்ற புதிய அம்சத்தை மெட்டா (meta) நிறுவனத்தின் தலைவர் mark…
அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலைக்குத் தள்ளப்படும் – ஜோ பைடன் எச்சரிக்கை
நாட்டின் கடன் வாங்கும் அதிகாரத்தை 31.4 டிரில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கக் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், அதற்குப் பதிலளித்த…
அமேசன் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது!
உலகின் மிகப்பெரிய ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசன், இந்தியாவில் 500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. தொழிநுட்பப் பங்குகளின் சரிவைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் உலகளவில்,…
மெக்சிகோவில் இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!
மெக்சிகோவில் 18 வயது இளைஞன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை, மெக்சிக்கோ நேரப்படி காலை 10:57 மணியளவில்…