துருக்கி – 5.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாகினர், 900,000 மக்களுக்கு அவசர உணவு தேவை

துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,000-க்கும் அதிகமாக உள்ளது. சனிக்கிழமையன்று துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21,848…

நிலநடுக்கத்தில் சிக்கிப் பிறந்த துருக்கி குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கான மக்கள்

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தின் போது பகிரப்பட்ட வீடியோக்களில் ஒரு குழந்தை பிறந்த வீடியோ உங்களுக்கு நினைவிருக்கிறதா? இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தையை, உதவிப் பணியாளர் ஒருவர்…

உலக கிண்ணத்தினை கைப்பற்றியது அர்ஜென்டினா

உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் அர்ஜென் டினா 2-0 என முன்னிலை…

பிரபல நடிகை கிறிஸ்டி அலி மரணம்

‘Cheers’ என்ற அமெரிக்க நகைச்சுவைத் தொலைக்காட்சி தொடரின் மிகவும் பிரபலமான நடிகையான கிறிஸ்டி அலி (Kirstie Alley) மரணமடைந்தார். அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விச்சிட்டாவில் பிறந்த…

இன்று 15 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (02) 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு…

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் அந்த நாடு விரைவில்…

ஹெலோவீன் கொண்டாட்டத்தில் 149 பேர் உயிரிழப்பு

தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் பாரம்பரியமிக்க ஹெலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டு தோறும் அக்டோபர் மாத கடைசியில் நடைபெறும். இந்த திருவிழாவில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள…

டுவிட்டரை தனதாக்கிய எலான் மஸ்க்

டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் டுவிட்டரை வாங்குவதற்கு…

2022ம் ஆண்டு கோடையில் வேகமாக உருகிய ஆல்ப்ஸ் பனிப்பாறை

கால நிலை மாற்ற பாதிப்புக்கள் கடந்த சில சகாப்தங்களாக உலகம் முழுவதும் அதிக அளவில் உணரப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களால் பேரிடர்கள் நிகழ்வதும் தொடர்கதையாகி வருகிறது. காலநிலை…

மியான்மர் சிறையில் குண்டு வெடித்து 8 பேர் பலி

மியான்மரின் முக்கிய சிறையில், நேற்று குண்டுகள் வெடித்து, எட்டு பேர் பலியாகினர்; 18 பேர் பலத்த காயமடைந்தனர். தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், தற்போது ராணுவ…