ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி நேட்டோவில் இணைந்தது பின்லாந்து!
ரஷ்யாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நேட்டோ கூட்டமைப்பில் 31 ஆவது அங்கத்துவ நாடாக பின்லாந்து இணைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, ரஷ்யாவுடன் 1,340 கிலோமீற்றர் தொலைவிற்கு, மிக நீண்ட…
டச்சு ரயில் விபத்து; பயணிகள் ரயில் தடம் புரண்டதில் ஒருவர் மரணம்!
மேற்கு நெதர்லாந்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் ஒருவர் மரணமடைந்ததோடு சுமார் 30 பேர் காயமடைந்து, அவர்களில் சிலர் அவசர சிகிச்சையைப் பெற்றுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த…
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைகளைத் தடுக்கக்கோரி மாணவர்கள் பேரணி!
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களைத் தடுக்க வலியுறுத்தி அமெரிக்காவின் நாஷ்வில் நகரில் பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் டென்னசி மாகாண தலைமையகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றுள்ளனர். கடந்த மார்ச் 27…
நாளை பூமியை நெருங்கி வரவுள்ள 150 அடி அகலம் கொண்ட விண்கல்; நாசா தகவல்!
150 அடி அகல அளவினைக் கொண்ட விண்கல் ஒன்று நாளை 6 ஆம் திகதி பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள…
ஆபாசப் பட நடிகை வழக்கு; விசாரணையை எதிர்கொள்ளும் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் தயாராகும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நியூயார்க் நகரில் உள்ள ட்ரம்ப் டவரில்…
ரஷ்யாவின் தாக்குதல்களில் 262 உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்: உக்ரைன் அமைச்சர்!
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல்களில் 262 உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 363 விளையாட்டுக் கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தநாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு…
200 மில்லியன் பேருக்கு கொரோனா
சீனாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதைத் தொடா்ந்து நோய்த்தொற்று பேரலை முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபா் ஷி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியில் நிா்வாக…
ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் விடுமுறை
ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் விடுமுறை வழங்க வழி செய்யும் மசோதாவுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கிய…
உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும்
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என வெளிநாட்டு…
பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிகரிப்பு
கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் பாகிஸ்தானில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்படுவதாக…