கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு ஓபெக் நாடுகள் முடிவு தவறானது: அமெரிக்கா
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க செய்ய பெட்ரோலியம் உற்பத்தியை நவம்பர் மாதம் முதல், நாளொன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் அளவு குறைக்க ஓபெக் நாடுகள்…
ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதியில் ராணுவ சட்டம்: புடின் அறிவிப்பு
உக்ரைனுடன் போர் தொடுத்துள்ள ரஷ்யா, அதன் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா பகுதிகளை கைப்பற்றி, அவற்றை தனது நாட்டுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டதாக ரஷ்ய அதிபர் புடின்…
கோத்தபய ராஜபக்ச நேரில் ஆஜராக, ‘நோட்டீஸ்’
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள் 2011ல் மாயமான வழக்கில், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேரில் ஆஜராக, ‘நோட்டீஸ்’ அனுப்பும்படி உச்ச நீதிமன்றம்…
பிரிட்டன் உள்துறை அமைச்சர் ராஜினாமா
பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின்…
மரபணு மாற்றப்பட்ட புதிய வகை நெல் விதை வருகிறது
மரபணு மாற்றப்பட்ட புதிய வகை நெல் விதையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நெல் விதையை ஒரு முறை நடவு செய்தால் போதும், நிரந்தரமாக மகசூல் செய்ய…
இந்திய – அமெரிக்க முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் சீனா
பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷேக் மெக்மூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, அமெரிக்கா ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு…
அமைச்சராக தேர்வான 26 வயது பெண்
ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் புதிய அரசு சமீபத்தில் பொறுப்பேற்றது. பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன் புதிய அமைச்சரவையை நேற்று அறிவித்தார். இதில், ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த ரோமினா பூர்மோக்தாரி,…
‘ஹிஜாப்’ அணியாத ஈரான் வீராங்கனையால் கிளம்பியது புது சர்ச்சை
சியோல் தென் கொரியாவில் நடந்த சர்வதேச, ‘கிளைம்பிங்’ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு வீராங்கனை, ‘ஹிஜாப்’ அணியாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உள் அரங்கத்திற்குள் அமைக்கப்பட்ட…
‘ஹாரிபாட்டர்’ நடிகர் மரணம்
‘ஹாரிபாட்டர்’ படத்தில் நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து நாட்டில் காலமானார். பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரிபாட்டர்’ என்ற புத்தகம் சிறுவர்களை…
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 5 பேர் பலி
அமெரிக்காவில், சிறுவன் ஒருவன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில், ஒரு போலீஸ்காரர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாண தலைநகரான ராலி புறநகர் பகுதியில்,…