கைக்குழந்தையோடு நாடாளுமன்றம் சென்ற பெண் உறுப்பினர்- இத்தாலியில் சம்பவம்
பெண் உறுப்பினர்கள் தமது கைக்குழந்தைகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு கடந்த நவம்பர் மாதம் இத்தாலிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், நாடாளுமன்றத்திற்கு கில்டா ஸ்போர்டெல்லோ என்னும் நாடாளுமன்ற…
பிணையில் விடுதலையானார் இம்ரான் கான்
கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ம்…
வெள்ளத்தால் பாதித்த இடங்களை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி
கடந்த செவ்வாய்கிழமை, ரஷ்யப் படைகளால் ஏவுகணைத் தாக்குதல் மூலம், ககோவ்கா அணைக்கட்டு உடைக்கப்பட்டதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு கெர்சன் பகுதியை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பார்வையிட்டார்….
பிரான்ஸில் கத்திக்குத்துத் தாக்குதல்- குழந்தைகளுக்குக் காயம்
பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த கத்திக்குத்துச் சம்பவம் இன்று, உள்ளூர் நேரப்படி 9.45 மணியளவில் …
மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு- குடிவரவுத் துறை
மே மாதத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 83,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள்…
சீனக் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை வீரர்களுக்கு பாராட்டு
கடலில் கவிழ்ந்த LU PENG YUAN YU 028 என்ற சீன மீன்பிடிக் கப்பலை மீட்பதற்கான பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரைக் கௌரவிக்கும் வகையில் சீனத் தூதரகம்…
இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த மே மாதத்தில் குறிப்பிட்டளவு அதிகரிப்பை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மே மாதத்தில் மட்டும் 26.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய…
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
உலக நாடுகளின் தற்போதைய நிலவரப்படி, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாற்றங்களைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில், இலங்கையில் தங்கத்தின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கப் பவுண்…
கின்னஸ் தயாரிப்பாளரான டியாஜியோ தனது 63வது வயதில் காலமானார்
உலகின் மிகப்பெரிய பிரித்தானிய நிறுவனமான டியாஜியோவின் தலைமை நிர்வாகி, சர் இவான் மெனெஸஸ் தனது 63 ஆவது வயதில் காலமானார். இவர், கின்னஸ் மற்றும் ஜானி வாக்கர்…
