அவுஸ்திரேலியாவில் நீர்வீழ்ச்சியில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த தந்தை – மகன் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வடக்கில் விடுமுறைக்காகச் சென்ற இரண்டு இலங்கையர்கள் கிரிஸ்டல் கஸ்கேட்ஸ் நீர்வீழ்ச்சிச் சுழியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள்…

ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு 

ரஷ்யாவின் Shiveluch எரிமலை வெடித்துள்ளதால், அதிலிருந்து 20 கிலோமீற்றர் தூரம் வரையில் அதன் தாக்கம் நிலவுகிறது. எரிமலை வெடித்ததால் பாறைகளும் உருண்டு விழுந்ததோடு, கடுமையான புகையும் தீப்பிழம்பும்…

லூயிஸ்வில்லி, கென்டக்கி வங்கித் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் கொல்லப்பட்டனர்!

அமெரிக்காவின் கென்டக்கி, லூயிஸ்வில்லில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலானது இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்புப் செய்யப்பட்டதாகவும்…

இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை: தூதுவர் ஜூலி ஜே.சுங்

இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங் நேற்றுத் தெரிவித்தார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, அமெரிக்காவின்…

உதட்டில் முத்தம் கொடுத்து நாக்கால் தொடச்சொன்ன சம்பவம் மன்னிப்புக்கோரினார் தலாய் லாமா!

பெளத்த மதத் தலைவரான தலாய் லாமா, ஒரு சிறுவனுக்கு வாயில் முத்தம் கொடுத்த காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய்…

பிரான்ஸில் பனிச்சரிவு ஐந்து பேர் உயிரிழப்பு

பிரான்ஸ் நாட்டின் அல்ப்ஸ் மலைத்தொடரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மெனன்ட் பிளான்க் என்ற இடத்தில், திடீரென ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவால் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்து, 9…

மாணவர் விசாக் கட்டணம் அதிகரித்தது அமெரிக்கா

சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசா பெறுவதற்கான கட்டணத்தை அமெரிக்கா அதிகரித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர். இந்த நிலையில் அமெரிக்க…

பிரிட்டனுக்கு வரக்கோரி அமெரிக்க அதிபர் பைடனுக்கு மன்னர் சார்ல்ஸ் அழைப்பு!

பிரிட்டனுக்கு அரசு முறைச் சுற்றுப்பயணமாக வரும்படி, பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் அமெரிக்க அதிபருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அமெரிக்க அதிபர் பைடனும், பிரிட்டன் மன்னர் சார்ல்சும் தொலைபேசி மூலம்…

உக்ரைனுக்கு இராணுவ உதவியை வழங்க அமெரிக்கா திட்டம்!

உக்ரைனுக்குப் புதிதாக 2.6 பில்லியன் டாலர் அளவிற்கு இராணுவ உதவியை வழங்குவதற்கு அமெரிக்கா தீரமானம் மேற்கொண்டுள்ளது. குறித்த உதவியானது உக்ரைனின் போர் நடவடிக்கைகளுக்கான உடனடித்தேவையாக இருக்கும் எனக்…

ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் வழங்கிய வழக்கில் ட்ரம்ப் பிணையில் விடுதலை

ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நியுயோர்க்கில் மன்ஹாட்டன்…