அமெரிக்காவில் மர்ம நபரின் தாக்குதலால் பதற்றம்!

அமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியிலேயே…

கடன் வழங்கிய அனைவரையும் இலங்கை சமமாக நடத்தவேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்!

கடன் வழங்கிய அனைவரையும் இலங்கை சமமாக நடத்தவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இடம்பெற்ற…

மொராக்கோ நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழப்பு!

மொராக்கோ நாட்டில்  ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழந்துள்ளதுடன், 153 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கம் 6.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க…

ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ – பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம்!

அமெரிக்காவின் ஹவாய் தீவு பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் இந்த காட்டுத் தீ நகரின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தது. இந்த…

ஹவாய் தீவின் காட்டுத் தீயில் சிக்கி 53 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. ஹவாய் தீவின் மயுய் என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக…

அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளி இருளில் மூழ்கிய வீடுகள்!

அமெரிக்காவின் 10 மாகாணங்களில் சூறாவளி புயல், கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இந்த சூறாவளி புயல், தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி,…

அமெரிக்காவில் சைபர் தாக்குதல்!

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலை இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த…

அமெரிக்காவில் அதிகரித்த பிளாஸ்டிக் குப்பைகள் – அமெரிக்கா விதித்த கட்டுப்பாடு

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 32 கோடி தொன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 95 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு…

மின்னல் தாக்கிய மாணவியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்காவில் மின்னல் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இந்திய மாணவி உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் சுஸ்ருன்யா கோடுரு…

அமெரிக்கா சென்ற இந்திய பெண்ணின் பரிதாபநிலை

அமெரிக்காவுக்கு உயர் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண், சாலையோரம் பட்டினியால் வாடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நகரமான சிக்காகோவில், சாலையோரமாக பட்டினியால்…